மொறு மொறு மக்காச்சோள ப்ரை | Crispy Fried Corn Recipe in Tamil

மொறு மொறு மக்காச்சோள ப்ரை | Crispy Fried Corn Recipe in Tamil

Full instructions on how to prepare and cook each delicious meal >> CLICK HERE

Don't forget to subscribe to my Youtube channel

Don't forget to subscribe to my Youtube channel



மொறு மொறு மக்காச்சோள ப்ரை | Crispy Fried Corn Recipe in Tamil English version of this recipe : https://youtu.be/MtArp0dLm4s தேவையான பொருட்கள் வேகவைத்த மக்காச்சோளம் - 2 கப் சோள மாவு - 3 மேசைக்கரண்டி அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி சாட் மசாலா - 1/2 தேக்கரண்டி வெங்காயத்தாள் குடைமிளகாய் எலுமிச்சை சாறு மிளகு உப்பு தண்ணீர் #மக்காச்சோளப்ரை #CrispyCorn #CornFry செய்முறை 1. மொறு மொறு மக்காச்சோள ப்ரை இரண்டு வேகவைத்த மக்காச்சோள முத்துக்களை ஒரு கிண்ணத்தில் எடுத்து அதில் தேவையான அளவு உப்பு, மிளகு தூள், சோள மாவு, அரிசி மாவு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும் 2. அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு இந்த மக்காச்சோள கலவையை சேர்த்து பொறித்துவைக்கவும் 3. இதன் சுவையை மேலும் அதிகரிக்க மிளகாய் தூள், சாட் மசாலா தூள், மெலிதாக நறுக்கிய வெங்காயத்தாள் வெங்காயம், பொடியாக நறுக்கிய குடை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் பச்சை பாகம், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும் 4. எளிமையான மற்றும் குழந்தைகளை எளிதில் கவரக்கூடிய மொறு மொறு மக்காச்சோள ப்ரை தயார் You can buy our book and classes on http://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES WEBSITE: http://www.21frames.in/homecooking FACEBOOK - https://www.facebook.com/HomeCookingTamil YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow A Ventuno Production : http://www.ventunotech.com Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow